ஸ்விம்மிங் பூல் அருகே ஜில்லினு ஒரு போட்டோஷூட்… யாஷிகாவின் லேட்டஸ்ட் ஆல்பம்!

வியாழன், 8 ஜூன் 2023 (12:45 IST)
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி, கவலை வேண்டாம் என தான் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்து ஆறு மாத சிகிச்சைக்குப் பின் குணமாகி மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இப்போது சில நாட்களாக அவர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷியை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. ஆனால் அது குறித்து இருவருமே இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.

தமிழ் சினிமாவின் தற்போதைய கவர்ச்சி பதுமையாக இருந்து வரும் அவர், சமூகவலைதளங்களிலும் அவர் வரிசையாக கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்