கோவா பீச்சில் பின்னழகை காட்டி பூனை நடையிட்ட யாஷிகா - வீடியோ!

சனி, 19 ஜூன் 2021 (17:44 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
 
இந்நிலையில் தற்போது கோவா பீச்சில் ரப்பர் போன்று உடலோடு ஒட்டிய உடையணிந்து சைசான structure'யை காட்டி ரசிகர்களை கவர்ச்சி ரசனையில் மூழ்கடித்துவிட்டார். பூனை நடைபோட்டு அம்மணி நடந்து வரும் இந்த வீடியோ வெளியிட்ட சில மணிநேரத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவித்துள்ளது. 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்