பிகினி உடையில் கவர்ச்சி வீடியோ - ஸ்தம்பித்து போன ரசிகர்கள்!

திங்கள், 16 செப்டம்பர் 2019 (11:43 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். 


 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்ககளில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார். 
 
அந்தவகையில் சமீபத்தில் யாஷிகா ஆனந்த்  ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பிகினி உடை  போன்றே இருக்கும் படுக்கவர்ச்சி உடையில்  போட்டோ மற்றும் வீடியோக்களை டுத்து எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அவரது அழகை மெய்மறந்து ரசித்து விதவிதமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Photoshoot

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்