எமி ஜாக்சனுடன் பிரபுதேவா ஆட்டம்

திங்கள், 16 மே 2016 (15:08 IST)
ஏ.எல்.விஜய் இயக்கும் காந்தா படத்தில் பிரபுதேவாவுடன் நடிக்கிறார் எமி ஜாக்சன். இவர்கள் இருவரும் சேர்ந்து ஆடிய நடனக் காட்சியை ஹைதராபாத்தில் படமாக்கியுள்ளனர்.


 
 
தொடர் தோல்விகளை தந்துவரும் ஏ.எல்.விஜய், இது என்ன மாயம் என்ற ப்ளாப்புக்குப் பிறகு இயக்கிவரும் படம், காந்தா. பிரபுதேவா, தமன்னா நடித்து வருகின்றனர். இந்நிலையில் எமி ஜாக்சனும் இன்னொரு நாயகியாக இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். முதலில் பிரபுதேவா, எமி ஜாக்சனின் பாடல் காட்சியை எடுத்துள்ளனர்.
 
ஏ.எல்.விஜய்யின் மதராசப்பட்டணம் படத்தில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். பிறகு அவரது தாண்டவம் படத்தில் நடித்தார். இப்போது மீண்டும் காந்தாவில் இணைந்துள்ளார்.
 
இது எந்தப் படத்தின் காப்பி பாஸ்..?
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்