தனுஷ் மனைவியை காப்பியடிக்கவில்லையாம்

வெள்ளி, 7 அக்டோபர் 2016 (14:14 IST)
ஐஸ்வர்யா தனுஷ் ஸ்டண்ட் நடிகர்களைப் பற்றிய ஆவணப் படத்தை எடுத்து வருகிறார். சினிமா வீரன் என்று அதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.


 
 
தனுஷ் இயக்கிவரும் பவர் பாண்டி படமும் ஸ்டண்ட் நடிகரைப் பற்றியதுதான். மனைவி எடுத்த ஆவணப் படத்தின் இன்ஸ்பிரேஷனில் தனுஷ் பவர் பாண்டியை எடுப்பதாக ஒரு பேச்சு உள்ளது. அதனை தனுஷ் மறுத்தார்.
 
பவர் பாண்டி கதையை மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டேன். ஐஸ்வர்யா சினிமா வீரன் படத்தை தொடங்கியது ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் என விளக்கமளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்