இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார். ஆனால் முன்பு இந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிதான் நடிப்பதாக இருந்தது. அவர் விலகிய பின்னர் நாக சைதன்யா ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் இப்போது அவர் விஜய் சேதுபதி ஏன் விலகினார் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “அந்த நேரத்தில் அவர் பல படங்களில் நடிக்க இருந்த்தால் இந்த படத்துக்காக தேதிகளை ஒதுக்க முடியவில்லை. அதனால் தயாரிப்பாளரிடம் கூறிவிட்டு அவர் விலகினார்.” எனக் கூறியுள்ளார்.