இந்த ஹாட் பேபி யாருன்னு தெரியுமா? லட்சுமிராயின் புதிர் டுவீட்

செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (00:30 IST)
பிரபல நடிகை லட்சுமிராய் தனது டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ஒரு டூவீலர் பக்கத்தில் ஒரு இளம்பெண் கவர்ச்சி உடையுடன் பின்பக்கத்தை காட்டி நின்று கொண்டிருக்கின்றார். அந்த புகைப்படத்தில் ஹூ இஸ் ஜுலி என்று எழுதப்பட்டுள்ளது



 
 
லட்சுமிராய் இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் யார் என்று விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்று டுவீட் செய்துள்ளார். லட்சுமிராய் தற்போது பாலிவுட்டில் ஜூலி 2 என்ற படத்தில் நடித்து கொண்டிருப்பதால் இந்த புகைப்படத்தில் இருக்கும் ஹாட் பேபி அவராகக்கூட இருக்கலாம்.
 
ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன ஜூலி என்ற திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ஜூலி 2 விரைவில் வெளியாகவுள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ளவர் யார் என்பதை கணித்து கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள் ரசிகர்களே
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்