தரணீதரன் இயக்கத்தில் சிரிஷ், பூஜா தேவரியா நடிக்கும் படத்துக்கு ராஜா ரங்குஸ்கி என்று பெயர் வைத்துள்ளனர். ராஜா தெரியும், அதென்ன ரங்குஸ்கி...?
சரி, இந்தப் படத்துக்கும் சுஜாதாவின் இயற்பெயருக்கும் என்ன நம்பந்தம்? இந்தப் படத்தில் சுஜாதாவைப் போலவே பூஜா தேவரியாவும் எழுத்தாளராக நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்துக்கு ரங்குஸ்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் இப்படியொரு பெயர்... ராஜா ரங்குஸ்கி.