திருமண நாள்...மனைவியை தூக்கிச் சென்ற நடிகர் ..வைரல் வீடியோ

சனி, 21 ஆகஸ்ட் 2021 (22:34 IST)
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் பகத்பாசில். இவரது திருமணநாளை முன்னிட்டு தனது மனைவியை தூக்கிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

மலையாளச் சினிமாவில் முன்னணி நடிகரும் தென்னிந்திய சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர் என அறியப்படுபவர் ஃபகத் ஃபாசில்.

இவர் தற்போது, நடிகர் கமலுடன் விக்ரம், அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகும் புஷ்பா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,இவருக்கும், நடிகை நஸ்ரியாவுக்கும் இடையே கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று இத்தம்பதியினர் 7 ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாடுகின்றனர். இவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

எனவே, 7 ஆம் ஆண்டு திருமணம் நாளை முன்னிட்டு தனது மனைவி நஸ்ரியாவை ஃபகத் ஃபாசில் தூக்கிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்