இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்த நிலையில் ஆர்.கே.செல்வமணி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனை அடுத்து அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்டு பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.