புடவை கட்டின தங்க சிலை... RK சுரேஷ் வீட்டு விசேஷத்தில் டிடி - வீடியோ!

Webdunia
சனி, 24 டிசம்பர் 2022 (13:32 IST)
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. 
 
அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். 
 
காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.
 
எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி.
இந்நிலையில் தற்போது பிரபல வில்லன் நடிகர் RK சுரேஷ் வீடு விஷேஷத்தில் பட்டு சேலை உடுத்தி 80ஸ் குடும்ப பெண் போன்று டிடி அலங்காரம் செய்துகொண்டு சென்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்