‘தளபதி 66’ படத்தின் வில்லன் இந்த பாலிவுட் நடிகரா?

செவ்வாய், 8 மார்ச் 2022 (19:58 IST)
தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 66 திரைப்படத்தின் நாயகி ராஷ்மிகா என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபரய் என்று கூறப்படுகிறது 
 
ஏற்கனவே இவர் அஜித் நடித்த ’விவேகம்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் வில்லன் கேரக்டர், ஹீரோ கேரக்டருக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த படம் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்