நயன்தாரா தான் நடிக்கும் திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர முடியாது என்று ஆரம்பத்திலேயே நிபந்தனை விதித்து விடுவார். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த விஷால் நயன்தாரா அவர் நடிக்கும் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார், அது அவரது தனிப்பட்ட உரிமை. நீங்கள் வந்தே ஆக வேண்டும் என்று அவரை கட்டாயப்படுத்த முடியாது.