கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட இப்படம் அதற்கு பிறகு தவிர்க்க முடியாத சில காரணங்களால் கைவிடப்பட்டது. அதன் பின்னர் தற்போது விக்ரமை வைத்து இயக்கி வருகிறார்.