தமிழ்ப் புத்தாண்டு புலி பர்ஸ்ட் லுக்...?

புதன், 25 மார்ச் 2015 (13:15 IST)
புலி படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிட இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
 
விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி, ஸ்ருதி, சுதீப் நடிப்பில் சிம்புதேவன் இயக்கி வரும் புலிக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். தயாணப்பு எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ். 
 
விஜய்யின் பிறந்தநாள் அன்று புலியை வெளியிட தீர்மானித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்