இதனையடுத்து கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் படம் இமைக்கா நொடிகள். டிமாண்டி காலணி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, இப்படத்தை இயக்குகிறார். நயன்தாரா, அதர்வா மற்றும் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.