விஜய் சேதுபதியின் புதிய ஜோடி கீர்த்தி சுரேஷ்

வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (17:47 IST)
இப்போது தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் ஹீரோயினான கீர்த்தி சுரேஷ், அடுத்து விஜய் சேதுபதியுன் ஜோடி சேரவிருக்கிறார். 

 
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் படத்தில் கீர்த்தி நடிக்கவிருக்கிறார்.
 
மேலும் தனக்கு விஜய் சேதுபதி மிகவும் பிடித்த நடிகர் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
 
சமீப காலகட்டத்தில், பெரிய ஹிட் கொடுத்துவரும் விஜய் சேதுபதியின் இந்தபடமும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்