மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் இன்று ரிலீஸாகி முதல் காட்சி முடிந்தவுடன் ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி உள்ளது. இது ஒரு ஸ்போர்ட்ஸ் படம் போலவே தெரியவில்லை என்றும் விஜய் தேவர்கொண்டாவிடம் மைக் டைசன் அடி வாங்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் படம் செம மொக்கையாக இருக்கிறது என்றும் டிரைலரில் உள்ள நல்ல காட்சிகள் கூட படத்தில் இல்லை என்றும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்