விஜய் 61... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வெள்ளி, 18 நவம்பர் 2016 (18:17 IST)
விஜய்யின் 60 -வது படம் பைரவா முடிவடையும் நிலையில் உள்ளது. அவரது 61 -வது படத்தை ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பதும், அட்லி அப்படத்தை இயக்குவதும் அறிந்ததே.


 
 
நேற்று முக்கியமான அறிவிப்பு ஒன்றை தேனாண்டாள் வெளியிட்டது. விஜய்யின் 61 -வது படத்தை தயாரிக்கிறோம். ஸ்கிரிப்ட் வாங்கப்பட்டுவிட்டது, அட்லி படத்தை இயக்குகிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
 
பாகுபலி படத்தின் கதாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் விஜய் 61 படத்திற்கான ஸ்கிரிப்டை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்