வலிமை Exclusive Stills - மாஸ் காட்டும் தல!!

புதன், 6 அக்டோபர் 2021 (11:00 IST)
அஜித் ரசிகர்களை மேலும் குஷியூட்டும் விதமாக வலிமை படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 
 
நடிகர் அஜித் நடித்து எச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி வருடங்கள் ஆகியும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் பலர் அப்டேட் கேட்டு அதை வைரலாக்கி வந்தனர்.
 
இந்நிலையில் தயாரிப்பாளர் போனிக்கபூர் சமீபத்தில் வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்தார். இதனிடையே தற்போது அஜித் ரசிகர்களை மேலும் குஷியூட்டும் விதமாக வலிமை படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதோ அவை உங்கள் பார்வைக்கு... 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்