விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கக்கூடும் என்கின்றன செய்திகள்.