அதே எதிர்பார்ப்பில் இது கதிர்வேலன் காதல் , நண்பேன்டா , கெத்து, சரவணன் இருக்க பயமேன் என தொடர்ச்சியாக அவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவியது. இதில் மனிதன், கண்ணே கலைமானே , சைக்கோ உள்ளிட்ட படங்கள் ஓரளவுக்கு ஓடியது. இவர் கடந்த 2002ம் ஆண்டு கிருத்திகா என்ற கல்லூரி தோழியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் இருக்கின்றனர்.