த்ரிஷாவின் புதிய டாட்டூ

செவ்வாய், 5 ஜனவரி 2016 (10:08 IST)
த்ரிஷா உடம்பில் ஏற்கனவே இரண்டு டாட்டூகள் உள்ளன.


 
 
ஒன்று அவரது இடது நெஞ்சுப் பகுதியில் உள்ள, நிமோ மீன். இரண்டாவது இடது கை பெருவிரல் அரகே உள்ள அவரது ரிஷப ராசியை குறிக்கும் காளை மாட்டின் சிம்பல்.
 
இந்த இரண்டு டாட்டூக்கள் போக மூன்றாவது ஒரு டாட்டூவை தனது முதுகுபுறத்தில் குத்திக் கொண்டுள்ளார்.
 
இது த்ரிஷாவின் தொழில் பக்தியை காட்டும் டாட்டூ.
 
கேமரா ஸ்டேண்டில் கேமரா வடிவத்தில் கிளாப் போர்ட் இருக்கும் இந்த வித்தியாசமான டாட்டூவை, தனது தொழில்பக்தியின் காரணமாக குத்திக் கொண்டிருக்கிறார்.
 
டாட்டூ குத்திக் கொள்வதில் இதன் மூலம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் த்ரிஷா.

வெப்துனியாவைப் படிக்கவும்