படத்தின் பெயர் த்ரிஷா இல்லேன்னா என்பதால் த்ரிஷாவும், நயன்தாராவும் படப்பிடிப்புக்கு வருவார்கள் என்று ஏராளமான பொதுமக்கள் படப்பிடிப்பு நடந்த இடத்தில் குவிந்தனர். படத்தின் பெயரில் மட்டுமே அவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது அவர்களை பெரும் ஏமாற்றத்துக்குள் தள்ளியது.