ஏற்கனவே ஏப்ரல் 9ஆம் தேதி கர்ணன், ஏப்ரல் 12ஆம் தேதி சுல்தான், மார்ச் 26ஆம் தேதி டாக்டர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி துக்ளக் தர்பார் படம் வெளியிட வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, அதிதிராவ் ஹைத்ரி, பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது