தூங்கா வனம் பிரெஞ்ச் படமான ஸ்லீப்லெஸ் நைட்டை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஹாலிவுட்டில் பிரபல நடிகர் வெஸ்லி ஸ்னைப்பை வைத்து எடுக்க இருக்கிறார்கள்.
தூங்கா வனம் ஏற்கனவே முடிந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 படத்தை வெளியிட உள்ளதாகவும், நவம்பர் 9 படத்தின் ப்ரீமியர் காட்சி நடத்தப்படும் எனவும் யுஎஸ் விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு தூங்கா வனம் வெளியாகும் என்பதை இது உறுதி செய்துள்ளது.