தூங்கா வனத்துக்கு வரிச்சலுகை கிடையாது

வெள்ளி, 30 அக்டோபர் 2015 (07:24 IST)
தீபாவளிக்கு தூங்கா வனம் வெளிவரும் நிலையில், படத்தை தணிக்கைக்குழுவுக்கு திரையிட்டனர்.


 

 
படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள் யுஏ சான்றிதழ் அளித்தனர்.
 
அரசின் 30 சதவீத வரிச்சலுகைக்கு யு சான்றிதழ் அவசியம். யுஏ சான்றிதழ் கிடைத்ததால் தூங்கா வனம் வரிச்சலுகை இல்லாமல் வெளியாகிறது.
 
தீபாவளிக்கு தூங்கா வனத்துடன் அஜித்தின் வேதாளம் படமும் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்