செவ்வாய் கிரகத்தில் கேட்கும் ஒலி இதுதான் ! நாசா தகவல்

வியாழன், 11 மார்ச் 2021 (20:39 IST)
இந்த உலகத்தைக் கடந்து விண்வெளியில் என்ன இருக்கிறது என்று அறிய உலகமக்கள் எல்லோரும் ஆவலுடன் உள்ளனர்.

இதை மெய்க்கும் விதத்தில் விஞ்ஞானிகள்  எப்போதும் ஆய்வில் ஈடுபட்டு உண்மையை உலகிற்கு தெரியப்படுத்தி வரக் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

இந்த விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள நிறுவனம் நாசா. இந்நிறுவனம் செவ்வாய் கிரத்திற்கு அனுப்பிய பெர்சவரன்ஸ் விணகலம் பூமிக்கு செவ்வாயில் உண்டாகும் ஒலியைப் பதிவு செய்து அனுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்