இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி தெறி தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கு 20 கோடிகள்வரை தர முன்வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தெறியின் பாடல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சியை விஜய் ஒளிபரப்புவதால் படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் அவர்கள் வாங்கவே அதிக சாத்தியம் உள்ளது.