சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் செம கொண்டாடத்தில் இருக்கிறார்கள்.
தற்போது இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து. அவர் அளித்துள்ள பேட்டியில் இப்பாடல் அனிருத்காக நான் எழுதிய முதல் பாடல். அவர் எல்லா ரசிகர்களையும் ரசிக்கவைக்கும் நுணுக்கத்தை கற்றுள்ளார். அவருக்கு இசை ஏவுகணை என்ற பட்டத்தையே கொடுக்கலாம் என கூறியுள்ளார் பாடலாசிரியிர் கபிலன்.