ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டை சமீபகாலமாக உலுக்கி வரும் மீ டூ- எனும் ஹாஸ்டாக்கில் திரையுலகில் உள்ள நடிகைகள், பாடகிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்புணர்வுகளை பற்றி சமூகவலைத்தளத்தில் தெரிவித்துவருகின்றனர்
சுட்டி தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சிக்காக அவரை சந்தித்ததாகவும் அப்போது அவர் தன்னை தொடக்கூடாத இடங்களில் கை வைத்ததாகவும், முத்தம் கொடுத்து இதுபோல் என் அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்தால் தொகுப்பாளினியாக பணிபுரிய வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறியதாக சின்மயி பதிவு செய்துள்ளார்.