தென்னிந்திய அளவில் ஆர்மோனியம் வாசிப்பதில் கைத்தேர்ந்தவர். சிவாஜியின் புதிய பறவை படத்தில் ரீ ரெக்கார்டிங் செய்துகொண்டிந்த போது மின்சாரம் தாக்கியதால் காது கேட்கும் திறனை இழந்தார். தமிழ், தெகுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளிவந்த ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தவர். இசையமைப்பாளர்கள் கே.வி. மாகாதேவன், இளையராஜா, விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சந்திரபோஸ், தேவா உள்ளிட்டோர் பாடல்களுக்கு இசைக் குறிப்புகளை எழுதியுள்ளார்.