இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் மறைமுக முகமாக ஷாருக்கானை விமர்சித்துள்ளார். அதில், க்டந்த 2014 ஆம் ஆண்டு போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஜாக்கிசானின் மகன் கைது செய்யப்பட்டபோது, ஜாக்கிசான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். அதனால் ஜாக்கிசானின் மகன் 6 மாதம் சிறையில் இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.