இந்நிலையில், கடந்த வாரம் யாருமே எதிர்பாராத வகையில் டபுள் எலிக்சன் செய்யப்பட்டது. இதில் சனிக்கிழமை ஜித்தன் ரமேஷூம், ஞாயிறுக்கிழமை நிஷாவும் எலிக்சன் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து ஜித்தன் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், பிக்பாஸ் எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அங்கு 70 நாட்கள் இருந்திருக்கிறேன். அது உங்களது ஆதரவினால்தான். இதற்கான நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.