தனி ஒருவராக விமானத்தில் சென்ற நடிகர் ..வைரலாகும் வீடியோ

புதன், 11 ஆகஸ்ட் 2021 (15:51 IST)
சினிமா ஷூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக  நடிகர் மாதவன் தனியாக விமானத்தில் சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து இந்திப் படங்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் மாதவன்.

இவர் தம்பி, பிரியமான தோழி, அலைபாயுதே, கண்ணத்தின் முத்தமிட்டாய் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.#Amerikipandit 

சமீபத்தில் இவர் அமெரி கி பண்டிட் என்ற படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனவே இப்படத்தின் ஷுட்டிங் துபாயில் நடைபெறுவதால் இவர் அங்கு செல்ல விமானத்தில் தனி ஒருவராகப் பயணம் செய்தார்.

இதுகுறித்து, விமானத்தில் அனைத்து இருக்கைகளும் காலியாக இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார். இது வைரலாகி வருகிறது.

மேலும், இந்தியாவில் இருந்து துபாய்க்குச் செல்வோர், கண்டிப்பாக ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்று அல்லது தடுப்பூசி போட்டதற்கான சான்றிழ வைத்திருக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.#Amerikipandit 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்