இந்நிலையில் தற்போது தர்ஷனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், அபிராமி - முகனுக்கும் இடையில் நடந்த பிரச்சனையில் முகனை காரணம் காட்டும் ஹவுஸ்மேட்ஸ்களை எதிர்த்து முகனுக்கு ஆதரவாக "என்ன நடந்தாலும் நான் உனக்காக நிப்பேன்டா" என்று தர்ஷன் குரல் கொடுத்துள்ளார்.