விஷால் ஒரு வெற்றி படத்திலாவது நடிக்கணும். அவரை வச்சி படமெடுத்த 12 தாயாரிப்பாளர்கள் நடு தெருவில் உள்ளனர். விஷாலின் வண்டவாளங்கள் புகைப்பட ஆதாரத்துடன் நிறைய இருக்கு. வரும் 1ஆம் தேதி வெளியிட்டு முகத்திரையை கிழிப்பேன், என்றார்.
சமர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பாண்டிச்சேரியில் ஷூட்டிங் நடைப்பெற்றது. பூசணிக்காய் உடைக்க மதியம் என் குடும்பத்துடன் போனேன். தயாரிப்பாளர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்க்கு வரக்கூடாதுன்னு சொல்லி ஷூட்டிங்கை நிறுத்தி, படமும் ஓடாமல் போனது. இதுதான் விஷாலின் ஒரு தாயாரிப்பாளரின் நிலைமை, என்றார்.