பிகினி போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்த தமன்னா!

திங்கள், 21 மார்ச் 2022 (12:46 IST)
தமிழ் சினிமாவில்  நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான  வியாபாரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா. இவர் கேடி, ஆனந்தத் தாண்டவம், தில்லாலங்கடி, படிக்காதவன், சுறா உள்ளிட்ட பையா , தேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் தமன்னா தற்போது மாலத்தீவில் பிகினி உடையணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்