இந்நிலையில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் டி ஜி தியாகராஜனுக்கு, இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் மீடியா மற்றும் பொழுதுபோக்கு தென்னிந்திய பிரிவு தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருக்கு திரையுலகினர் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். புதிதாக பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள தியாகராஜன் ’பதவி கிடைத்தது எனக்கு எதிர்பாராத ஒன்றாகவும், மகிழ்ச்சியும் அளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.