3டி டெக்னாலஜியில் உருவாகும் ‘சூர்யா 42’:மோஷன் போஸ்டர் ரிலீஸ்

வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (10:57 IST)
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சூர்யா 42’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இன்று இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்தநிலையில் அட்டகாசமான மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த மோஷன் போஸ்டரில் அபாரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன மேலும் இந்த படம் 3d டெக்னாலஜி உருவாக்கப்படும் என்றும் 10 மொழிகளில் உருவாக்கப்படும் என்றும் இந்த மோஷன் போஸ்டர் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து இந்த மோஷன் போஸ்டர் மிகப்பெரிய அளவில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்