2டி படம் 20 சி வரை சூலிக்குமாம்

ஞாயிறு, 24 மே 2015 (18:16 IST)
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள 36 வயதினிலே படம் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
 

 

தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம், 20 கோடிவரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த 20 கோடி திரையரங்கு வசூல், வெளிநாட்டு உரிமை, ஆடியோ உரிமை, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை அனைத்தையும் உள்ளடக்கியது.
 
2டி என்டர்டெய்ன்மெண்டின் முதல் தயாரிப்பே பல கோடிகள் லாபத்தை ஈட்டித் தந்துள்ளதால் தொடர்ந்து படங்கள் தயாரிக்கும் தனது முடிவை உற்சாகமாக செயல்படுத்தவிருக்கிறார் சூர்யா.
 

வெப்துனியாவைப் படிக்கவும்