''சூப்பர் ஸ்டார்'' பவன் கல்யாண் பட புதிய போஸ்டர் ரிலீஸ்

புதன், 16 பிப்ரவரி 2022 (00:11 IST)
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டாரும் பிரபல அரசியல் கட்சித் தலைவருமான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும்  ‘பீமா நாயக் படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் பவன் கல்யாண் – சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீமா நாயக். இப்படத்தை இயக்குநர் சாகர் கே.சந்திரா இயக்கியுள்ளார்.   இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தை வம்சி மற்றும் ராதா கிருஷ்ணா இணைந்து தயாரித்துள்ளனர்.

திரிவிக்ரம் திரைக்கதை எழுதியுள்ள இப்படம் கொரொனா 3 வது அலையின் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. இ ந் நிலையில், இப்படம் வரும் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் பவன் கல்யாணின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு இப்படம் வரும் 25 ஆம் தேதி ரிலீஸாவதை உறுதி செய்துள்ளது.

Official: #BheemlaNayakOn25thFebக்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்