சன்னியும் அவர் கன்னத்தில் அடித்தார். ஆனால் இயக்குனருக்கு ஏனோ முழு திருப்தி இல்லை. இதனால் சன்னி ஐந்து முறை அவரை கன்னத்தில் அடிக்க வேண்டியதாயிற்று. இருந்தும் இயக்குனருக்கு திருப்தி இல்லை. ஆறாவது முறை பளார் என, அந்த நடிகரின் கன்னத்தில் அடித்து இயக்குனரை திருப்தி படுத்தினார் சன்னி.
ஆனால் சன்னி அடித்த அடியில், நடிகரின் கன்னத்தில் காயமே ஏற்பட்டு விட்டது. அதைக் கண்டு கண் கலங்கிய சன்னி அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் அந்த நடிகரோ பரவாயில்லை.. காட்சிக்காகத்தானே அடித்தீர்கள்’ என்று கூலாக கூறிவிட்டார்.