வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது இந்தியாவில் செட்டிலாகிவிட்டார். பாலிவுட் படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடிக்க தொடங்கியுள்ளார். கவர்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு பாலிவுட்டில் வலம் வரும் சன்னி லியோன் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடிக்க போராடி வருகிறார்.