சுஃபியும் சுஜாதாயும் மேக்கிங் வீடியோ!

செவ்வாய், 14 ஜூலை 2020 (09:56 IST)
சுஃபியும் சுஜாதாயும் படத்தின் மேக்கிங் வீடியோ இதோ..

அதிதி ராவ் ஹைதாரி நடிப்பில் கடந்த 3ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான மலையாள படம் "சுஃபியும் சுஜாதாயும்". இந்த படம் அங்கு சூப்பர் ஹிட் அடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. காதலை மையமாக வைத்து வெளியான இந்த படத்தில் ஜெயசூர்யா(ராஜிவ் நாயர்), அதிதி ராவ் (சுஜாதா), தேவ்(சூஃபி)ஆகியோர் நடித்திருந்தனர்.

அதிதி ராவ் ஹைதாரி  வாய் பேச முடியாத பெண்ணாக இப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதிதியின் நடனம் மற்றும் அவரது தோற்றம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்ப்போது படத்தின் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்