அஜித்தின் வலிமை படத்தின் 2 வது சிங்கில் பாடல் குறித்து இன்று அஜித் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது, வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை போனிகபூர் இயக்கி வருகிறார்.
நீண்ட நாட்களாக ரசிகர்கள் அப்டேர்ட் கேட்ட நிலையில் சமீபத்தில் வெளியான மோஸன் போஸ்டர், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் யுவன் இசையில் அசத்தலான முதல் சிங்கில் NaangVeraMari என்ற பாடல் நல்லரவேற்பை பெற்றது. #Thala#Ajith#ValimaiSecondSingle
இந்நிலையில், இப்படத்தின் 2 வது சிங்கில் பாடல் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் கேல்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில்ல் 2 வது சிங்கில் பாடல் எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் இன்று டிவிட்டரில் டிரெண்டிங் செய்துவருகின்றனர். மேலும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி யுவன் பிறந்தநாள் என்பதால் இன்று வலிமை அப்டேட் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.