ஸ்ருதியின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு என மும்மொழிகளிலும் முதலில் தோல்வியை பதிவு செய்த அவருக்கு முதல்ஹிட்டை தந்தது தெலுங்கு சினிமா. அதனால் தெலுங்கு சினிமா மீது அவருக்கு தனிப்ரியம்.
அவர் தெலுங்கில் கடைசியா நடித்த அனைத்துப் படங்களும் ஹிட். வெற்றியை விரும்பும் நடிகர்கள் சென்டிமெண்டாக ஸ்ருதியை ஒப்பந்தம் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்டகளுக்கு பேட்டியளித்தவர், நல்ல கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன் என்றார். அவரது பேட்டி வருமாறு.