தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று கூறி ஸ்ரீலீக்ஸ் என்கிற பெயரில் பிரபல இயக்குனர் சேகர் கம்முழு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டினார். மேலும், தெலுங்கு திரை அலுவலகம் முன்பு ஆடைகளை கழற்றி அரை நீர்வாண போராட்டம் நடத்தினார்.