நான் பலான படங்கள் விரும்பி பார்ப்பேன்: பிரபல நடிகை ஓப்பன் டாக்!

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2016 (15:32 IST)
பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி செக்ஸ் படங்களை விரும்பி பார்ப்பதாகவும், இளம் வயதில் மிகவும் ஆர்வமாக இருந்ததாகவும் ஓப்பனாக கூறியுள்ளது தெலுங்கு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


 
 
ஸ்ரீ ரெட்டி மிகவும் தைரியமான, அழகான, கவர்ச்சியான நடிகை. தன்னுடைய படங்களில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைக்கும் ஸ்ரீ ரெட்டி அவ்வப்போது அதிர்ச்சியளிக்கும் அறிவிப்புகளையும் வெளியிடுவார்.
 
இவர், தன்னுடைய இளம் பருவத்தில் செக்ஸ் படங்களை பலமுறை பார்த்ததாகவும், செக்ஸை பற்றி தெரிந்துகொள்ள இருந்த ஆர்வத்தில் அதனை பார்த்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தொழில்முறை ரீதியாக இன்பம் கானும் பெண்களை பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
 
இவர் சிந்தகி, நேனு நன்னா அபத்தம், அரவிந்த் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய ரசிகர்களுக்கு சில சலுகைகளை கூட விரைவில் அறிவிக்கலாம் என தெலுங்கு சினிமாவில் கிசுகிசுக்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்