இந்த செய்தியை குறித்து சூரி விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் சினிமாவுக்கு வந்து 20 வருடங்களாகி விட்டது. வெண்ணிலா கபடி குழு பரோட்டா கேரக்டரும், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் புஷ்பா புருஷன் கேரக்டரும் என்னை தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது.
ஆனாலும் நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்ற முன்னணி ஹீரோயின்கள் அனைவருடனும் டூயட் பாடி ஆட ஆசை இருக்கிறது என தெரிவித்தார்.